Wednesday, February 15, 2012

ப்ரியாமணி காட்டும் கவர்ச்சி !



ஒருப்பக்கம் ஆதிபகவன் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு என பெரும் மண்டையிடியில் சிக்கித் தவித்து வரும் இயக்குனர் அமீர், வெளிபடையாக தனது நண்பர்களிடம் தப்பிச்சேண்டா சாமி! என்று துள்ளிகுதித்திருகிறார். அவரது சந்தோஷத்துக்கு காரணம்,


ஆதிபகவன் படத்திற்கு முதலில் ப்ரியாமணியை ஒப்பந்தம் செய்து, அதிகார பூர்வமாக அறிவிக்க இருந்த கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆனத்தைப் பற்றித்தான் இப்போது அமீருக்கு இத்தனை சந்தோஷமாம்!

நடிப்புக்கு நடிப்பு, கவர்ச்சிக்குக் கவர்ச்சி என்று எல்லா ஏரியாக்களிலும் முத்தழகி ப்ரியாமணி சிக்ஸர் அடித்தாலும், தற்போது தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு இல்லை. ஆனால், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று மற்ற மொழி சினிமாக்களில் ப்ரியாமணி க்கு இன்னும் மவுசு குறையவில்லை.

முக்கியமாக ப்ரியாமணி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் காட்டும் கவர்ச்சியால் அந்த இரண்டு திரையுலகைச் சேர்ந்த ரசிகர்களும் அதிர்ந்து போய் கிடக்கிறார்கள். இது இப்படியிருக்க மலையாளத்தில் இரண்டு படங்கள் , கன்னடத்தில் ஒரு படம் என கடந்த ஆண்டு மூன்று பாலியல் சம்பந்தபட்ட கதைகளில் கலைப்படங்கள் என்று நம்பி நடித்து வைக்க,

அவை மூன்றுமே கவர்ச்சிக்காகவே பாக்ஸ் ஆபீஸில் இன்னும் ஒட்டிக்கொண்டிருகிறதாம் லாங் ரன்னாக� ! அதில் ஒரு படத்தை மகாராணி என்ற தலைப்புடன் தமிழில் டப் செய்து வெளியிட்டிருகிறார்கள். நம்ம முத்தழகி ப்ரியாமணியா இது?! ஷாக் ஆனாலும் உரித்த கோழியாக ப்ரியாமணியைப் பார்க்க தியேட்டர்களை நிறைத்து வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

இன்னும் ப்ரியாமணியின் இதுபோன்ற படங்கள் தமிழ்நாட்டில் டப்பாகி டப்பு பார்க்க வரும் என்பதால்� தப்பிச்சேண்டா சாமி சொல்லியிருகிறார் அமீர். ப்ரியாமணியின் இமேஜ் ஒரு படுகவர்ச்சி நாயகியாக நீர்த்துப் போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அவரை ஆதிபகவன் நாயகியாகப் போட்டு படத்தை முடித்திருந்தால், ஆதிபகவன் கதி என்னாகியிருக்கும் என்று கிரேட் எஸ்கேப் சொல்லிக்கொண்டிருக்கிறாரம் அமீர்.

தற்போது ஆதிபகவனை மட்டுமே நம்பி நீத்து சந்திரா எந்தப் படத்திலும் நடிக்காமல் காத்திருகிறார். ஆதிபகவன் வெளியான பிறகே நீத்து � நீர்த்துப் போவாரா இல்லை நீடிப்பாரா என்பது தெரியவரும்!

No comments:

Post a Comment

free counters