Sunday, August 28, 2011
தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
தனது மார்பகங்களை தீண்டியவனை பெண் ஒருவர் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த கெரி ஆன் என்ற பெண்ணொருவரை கிறே ஸ்ரிவாத் எனும் 50 வயது நபர் வழி மறித்து அவளது மார்பகங்களை பிடித்து சேட்டை செய்துள்ளார்.கோபம் கொண்ட அந்தப் பெண் அவரை அடித்து வீழ்த்தி பெற்றோலை ஊற்றி கொழுத்திவிட்டார். தெருவில் சென்றவர்கள் தீயை அணைக்க முயன்றபோதும் 70% க்கு மேலாக அவரது உடல் எரிந்து போய், சம்பவ இடத்தில் மரணமானார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை விக்டோரியா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்துள்ளது. இதன் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது குறித்த நபர் குடிபோதையில்தான் பெண்ணின் மார்பகங்களை தீண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. வாழ்க தாய்க்குலம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment