400 பக்க நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட பின்னர், 2009ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வரும் வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராயும் வகையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment