அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான 20 – 20
மென்பந்து கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாராளுமன்ற
உறுப்பினர்களின் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்
இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி சபாநாயகர் கிண்ணத்தை அமைச்சர்கள் அணி பெறவேண்டுமானால் 177 ஓட்டங்ளைபெற வேண்டும்.
சனத் ஜயசூரிய - 42 ஓட்டங்கள்
நாமல் ராஜபக்ஷ் - 08 ஓட்டங்கள்
திலங்க சுமதிபால - 16 ஓட்டங்கள்
தயாசிறி ஜெசேகர - 14 ஓட்டங்கள்
ஜனக்க வக்கும்புர - 10 ஓட்டங்கள்
நெரஞ்சன் விக்ரமசிங்க - 02 ஓட்டங்கள்
அகில விராஜ் காரியவசம் - 28* ஓட்டங்கள்
ரவி கருணாநாயக்க - ஓட்டங்கள் பெறவில்லை

No comments:
Post a Comment