Sunday, December 11, 2011

வித்தியாசமான ரசனை!


லண்டனைச் சேர்ந்த 43 வயது நிரம்பிய Mark Mawson என்பவர் தன்னுடைய மனதில் தோன்றிய நினைவுகளை கொண்டு வித்தியாசமான புகைப்படங்களை உருவாக்கியுள்ளார்.இவர் நீரையும், கலர் பெயிண்டையும் பயன்படுத்தி அதன் கலவையில் ஏற்படும் மாற்றத்தினை மிகத் துல்லியமாக படம் பிடித்து ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

free counters