மிக விரைவாக ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று அலரிமாளிகையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ஜனாதிபதி சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment