Monday, January 9, 2012

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் முதற்தடவையாக கட்டுநாயக்கவில் தரையிறங்கியது

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் - A380 முதற்தடவையாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக விமான நிலைய  தகவல்கள் தெரிவிக்கின்றன
.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் அதிகாலை 4.20 மணியளவில் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் இருந்து எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.
அதன்பின்னர் அதிகாலை 5.40 மணியளவில் மீண்டும் டுபாய் நகரை நோக்கி பயணித்துள்ளது.

No comments:

Post a Comment

free counters