Monday, January 2, 2012

வருடத்தின் முதல் நாளில்...!



2012ன் முதல் நாளில் பிரிட்டனில் நடைபெற்ற ஒரு களியாட்ட நிகழ்வு மிகவும் கேவலமாக முடிவடைந்துள்ளது. குடியாட்ட நிகழ்வுகளுடன் ஆரம்பமான புதுவருட வரவேற்பு விழா லண்டனில் உள்ள பிரபல விடுதியில் நடைபெற்ற போது 600 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

எனினும் ஒரு சிலரின் தகாத நடத்தைகளால் அந்த இடம் அசுத்தமானது, 300 போலீசார் வரையில் குவிக்கப்பட்டு கைகலப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன, இதன் போது 77 குடிமகன்கள் கைதுசெய்யப்பட்டனர்.
புத்தாண்டு மலர்ந்திருக்கும் இந்நிலையில் இதுபோன்ற செயற்பாடுகள் நாட்டின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்குமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. puththaandai nalla vithamaaka varaverkka theriyaathavarkal.. vidungka boss nallaa nama kodaaduvom... happy adv pongal vaalththukkal

    ReplyDelete

free counters