Thursday, February 16, 2012

இராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான 15 இராணுவ வீரர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 


மாத்தறை கும்புறுப்பிட்டிய பகுதியிலேயே இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

free counters