Wednesday, February 29, 2012

பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது!


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.


ஐநா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் இன்று (29) உரையாற்றிய தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மேரியஸ் பிரன்ஸ்மன் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

free counters