Monday, February 13, 2012
இந்திய வர்த்தக குழுவுக்கு அமெரி்க்கா எதிர்ப்பு !
இந்திய வர்த்தக குழு ஈரான்நாட்டிற்கு செல்வதற்கு அமெரிக்கா மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன்மத்தாயிடம் அமெரிக்கா தலைமையிலான
நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகளை நீர்த்து போகும்வகையில் இந்த உறவுகள் அமைந்து விடும் என அச்சம் தெரிவித்தது.
ஆப்கான் ளர்ச்சியை கருத்தி்ல் கொண்டு ஈரானுடன் நட்புறவு கொண்டுள்ளதாக ரஞசன் மத்தாய் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இருப்பினும் எதிர்காலத்தில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வதையும் இந்தியா குறைத்து கொள்ளவும் வலியுறுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment