Sunday, March 4, 2012

குத்தாட்டம் போட்ட ஹரி!


 மத்திய அமெரிக்காவின் வடகிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள Belize இல் பிரித்தானிய இளவரசர் ஹரி போட்ட குத்தாட்டம் அங்கு வாழும் மக்களை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.


Belize என்ற இடத்துக்கு முதன் முறையாக விஜயம் மேற்கொண்ட ஹரி அங்குள்ள மக்களுடன் ரம் என்ற மதுபானத்தைக் குடித்து விட்டு வியர்த்து விறு விறுக்க தெருவில் நடனம் ஆடினார்.

குறித்த இடத்தில் உள்ள தனது பாட்டியின் பெயரைப் பெருமைப்படுத்துவதற்காக தான் Belize க்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கு இருந்த இளம் பெண் ஒருவர் ஹரியின் கையைப் பிடித்து ஆடும் பொது மிகவும் வெட்கப்பட்டார் ஹரி.

No comments:

Post a Comment

free counters