Wednesday, March 7, 2012

ஓநாய்ப் பெண்கள்!



மத்திய இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் தகப்பனின் மரபணுவின் தாக்கத்தால் உச்சியில் இருந்து பாதம் வரை அடர்ந்த உரோமத்தை உடல் முழுவதும் கொண்டு இருக்கின்றனர்.


இதனால் விகாரமான தோற்றத்தை கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் ஓநாய்ப் பெண்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

என்றாவது ஒரு நாள் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் உடலில் உள்ள உரோமம் முழுவதையும் அகற்றலாம் என்கிற நம்பிக்கையில் உள்ளார்கள்.

ஏனையவர்களைப் போல சாதராண வாழ்க்கை வாழ விரும்புகின்றனர் இவர்கள்.
மண வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment

free counters