ஏற்கனவே முதன்முறையாக பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம் முதல் அவர் இலங்கையின் சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இதனையடுத்து சொலிஸிட்டர் ஜெனரலாக பாலித பெர்னாண்டோ நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கிடையில் பதவியில் இருந்து இளைப்பாறும் மொஹான் பீரிஸ் அமைச்சரவையின் சிரேஸ்ட ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.

No comments:
Post a Comment