நாம் பயங்கரவாதத்தினை தோற்கடித்த பெருமைமிக்க நாடாக நிமிர்ந்து நிக்கிறோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
ரொட்டரி தெற்காசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறே தெற்காசிய நாடுகளையும் பயங்கரவாதத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவ அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்னும் சிலர் பயங்கரவாத அமைப்புகளுக்கு என நிதி சேகரிப்புகளில் ஈடுபடுகின்றனர். அவர்களில் பலர் நாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாம் வெற்றீயீட்டிய சமாதானத்தினை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment