Sunday, October 2, 2011

இலங்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது முதற்தடவையாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று காலை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று இன்று காலை தனக்கு இத்தகவலை அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

free counters