தொம்பே பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment