Monday, October 3, 2011

இந்திய தேசியப் பாதுகாப்புக் கல்லூரி குழு கடற்படை தலைமைக்கு விஜயம்

இலங்கை வந்துள்ள இந்திய தேசியப் பாதுகாப்புக் கல்லூரியின் 15 பேர் அடங்கிய குழு இன்று கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்தது.
இக்குழுவை கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் சோமதிலக திஸாநாயக்க வரவேற்றார்.
மேஜர் ஜெனரல் பி.கே கொஸ்வாமியின் தலைமையிலான குழுவே இலங்கை வந்துள்ளது.
7 பிரிகேடியர்கள், விமானப்படைத் தளபதி ஒருவர், ஒரு தளபதி, ஒரு பிரிகேடியர் ஜெனரல், ஒரு கெப்டன், ஒரு கொலனல், இரண்டு சிவில் அதிகாரிகள் அடங்கிய குழு ஒக்மோபர் 1 தொடக்கம் 7 வரையான காலப்பகுதி கற்கை நடவடிக்கைக்காக இலங்கை வந்துள்ளது.

No comments:

Post a Comment

free counters