Sunday, October 9, 2011

21 உள்ளூராட்ச்சி சபைகளை ஐமசுமுயும், கொழும்பை ஐதேகயும் கல்முனையை ஸ்ரீமுகாவும் கைப்பற்றின

 23 உள்ளூராட்ச்சி சபைக்கான தேர்தலில் 21 உள்ளூராட்ச்சி சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாநகர சபையின் ஐந்து தேர்தல் பிரிவுகளிலும் அதிகமான எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்று கொழும்பு மாநகர சபையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

இதேவேளை, கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

No comments:

Post a Comment

free counters