Sunday, October 23, 2011

கடாபியின் மரணம் குறித்து விளக்கம் கோருகிறது இலங்கை

லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முவம்மர் கடாபியின் மரணத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து ஒரு விளக்க அறிக்கை தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

வெளிவிவகார அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

free counters