அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தின மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கீத்றூ விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
மூன்று நாட்கள் லண்டனில் தங்கியிருக்கவுள்ள இவர்கள் இன்று மக்கள் ஒன்றுகூடல் ஒன்றில் பங்கேற்பதோடு, நாளை காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரை சந்திக்கவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment