மன்னார் கடலில் எண்ணெய் வளம் காணப்படும் இரண்டாவது இடமும் கெயின் லங்கா நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வள செயலகம் அறிவித்துள்ளது.
வார இறுதியில் இந்த எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எண்ணெய் காணப்படும் அடுத்த இடம் குறித்து ஆராயப்படவுள்ளதாக கெயின் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment