Monday, November 28, 2011

தெலுங்கு படத்தில் தமன்னாவின் அபார நடிப்பு!

தெலுங்கில் புதியதாக நடிக்கும் படத்தில் தெலுங்கு நாயகன் மகேஷுடன் தமன்னா நடிக்கிறார். இந்தியாவில் உள்ள தமிழகத்தில் முன்னணி கதாநாயகி தமன்னா ஆவார். இவர் தனுஷுடன் வேங்கை படத்தில் இணைந்து நடித்தார். பின்பு தமன்னா தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார். தெலுங்கில் பிரபல நாயகர்களுடன் நடிக்க பேசினார்.


தற்பொழுது தெலுங்கு வெற்றிப்படமான துகுடு படத்தை இயக்கிய சுகுமாரின் புதிய படத்தில் தமன்னா நடிக்கிறார். இந்தப்படத்தின் நாயகனாக மகேஷ் நடிக்கிறார்.

முன்னதாக வெற்றிப்படமான 100% லவ் படத்தில் நாயகியாக தமன்னா சிறப்பாக நடித்திருந்தார். அவருடைய நடிப்பு நாயகன் மகேஷை ஈர்த்தது. அதனால் நாயகன் மகேஷ் தமன்னாவை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று பட வட்டாரம் கூறுகிறது.

No comments:

Post a Comment

free counters