Tuesday, November 22, 2011

ஜெனீபர் லோபஸின் அதி உச்ச கவர்ச்சி..!



ஆடல் பாடல் என அனைத்து அம்சங்களிலும் பெயர்போன ஜெனீபர் லோபஸ் ஆபாசத்திலும் புகழ் பூத்தவர். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு அங்கத்தைக்காட்டி ரசிகர்களை குஷிப்படுத்துபவர்.

பாடலுக்கு மட்டுமில்லை இவர் பாடிக்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம்! அந்த வகையில் அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற American Music Awards இல் இவர் தான் அதிகம் பேசப்பட்டவர்.
அதற்கு காரணம் இவரின் உடை. தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒண்டும் போடாத மாதிரியே இருக்கும். ஆனாலும் தோலின் நிறத்தில் ஒரு மெல்லிய உடை மேலே படர்ந்திருக்கும் (இதுக்கு போடாமலே வந்திருக்கலாம்).
முதன் முதாலாக மேடைக்கு வந்தபோது அனைவரும் ஒருகணம் வாய் பிளந்தனர். பின்னர் உற்றுப் பார்த்தபோது உண்மை விளங்கியது.

No comments:

Post a Comment

free counters