Tuesday, December 20, 2011

எனது வாழ்க்கையும் கட்சியும் ஆபத்தில் - ரணில்

தனது வாழ்க்கையும் கட்சியும் பாரிய ஆபத்தில் இருப்பதாகவும் அதனால் நேற்றைய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

free counters