Thursday, December 1, 2011

பஸ் வண்டிக்குள் பிரா விளம்பரம் - தயாரித்த கம்பனிக்கு தடை .

இரண்டு அடுக்குகளை கொண்ட பஸ்வண்டியினுள் பெண்களில் பிராவுக்கு விளம்பரம் கொடுத்த பிரபல கம்பனிக்கு தடைவித்திக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் பஸ்ஸினுள் ஒட்டப்படும் இந்த மாதிரியான ஆபாச விளம்பரங்களால் மக்கள் அசௌகரியத்தை உணர்கின்றனர்.

சாதாரணமாக பிராவுக்கு விளம்பரம் கொடுக்கலாம். ஆனால் இக்கம்பனி அதே விளம்பரத்தை பெண்ணொருவர் மார்பகத்தை கையால் தழுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது ஆபாசத்தை தூண்டுவதாக உள்ளது. ASA என்ற அமைப்பானது பெண்களையும் குழந்தைகளையும் இதுபோன்ற ஆபாச விளம்பரங்களில் இருந்து பாதுகாக்க முனைகிறது. அதன் நடவடிக்கைதான் நிறுவனத்தின் மீதான தடை.

No comments:

Post a Comment

free counters