உலகம் முழுவதும் நேற்றிரவு
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. இரவிரவாக இசை
நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லாமலும், மதுப்பிரயர்களின் அட்டகாசங்களுக்கு
அளவில்லாமலும் இருந்தது.
இந் நிலையில் மும்பையில் நடந்த புத்தாண்டு
கொண்டாட்டத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க் முறபட்ட வாலிபர்கள், அந்த
பெண்ணின் பாய்ஃப்ரண்ட் முன்னேயே அவரின் ஆடைகளை களைந்து அவரை
நிர்வாணமாக்கினார்கள்.
இதை மொபைலில் வேறு சர்குலேஷன்
விட்டிருக்கிறார்கள். நாற்பது பேர் கொண்ட அந்த கும்பல் அந்த பெண்ணின்
உள்ளாடைகளைக் கூட பலர் முன்னிலையில் கழற்றும் போது கூட்டம் அந்த பெண்ணின்
நிர்வாணத்தை ரசித்ததே ஒழிய யாருமே உதவ முன்வரவில்லை.
சென்னையின்
இசியார் க்ளப்களில் நேற்றிரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் மது
வகைகள் கரை புரண்டு ஓடின. பல பெண்கள் கூட இதில் கலந்து கொண்டு மது பானம்
அருந்தினர்.
அவர்கள் அதற்கு பிறகு வீடு ப்ப்போய் சேர்ந்தார்களா
இல்லை அங்கேயே ரூம் போட்டு தங்கினார்களோ யாருக்கு தெரியும் என்றார் மது
பானம் ஊற்றும் ஹோட்டல் சிப்பந்தி.
இது போன்ற நிகழ்வுகளால்
புத்தாண்டு கொண்டாட்டன்கள் பெண்களைப் பொறுத்தவரை ஆபத்தாகவே
பார்க்கப்படுகிறது. பெண்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது
எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment