Tuesday, January 10, 2012

சுவாமி விவேகானந்தரின் சிலை உடைப்பு!


மட்டக்களப்பு ஆரையம்பதி எல்லையில் ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு மையத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

free counters