Friday, January 13, 2012

குறும்புக்கார சிம்பன்சிக்குரங்கு!

இந்த சிம்பன்சி குரங்கைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? பெண்ணொருவரின் மேல் மிகவும் நெருக்கமாக நிற்கிறது இந்தக் குரங்கு...
பெண்ணின் பச்சை நிறத்திலான மேல் சட்டையை லேசாக திறந்து பார்க்கிறது இந்தக் குறும்புக்காரக் குரங்கு.

குறித்த பேசும் படம் நைஜீரியாவில் உள்ள Padrillus Drill என்ற விலங்குகள் சரணாலயத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது.
Cyril Ruoso என்ற 41 வயதான படப்பிடிப்பாளர் தான் மேற்படி அழகான படத்தை எடுத்துள்ளார். சிம்பன்சி குரங்குகளின் நடவடிக்கைகள் சமூகமயப்பட்டு இருப்பதாக மேற்படி படத்தை எடுத்த புகைப்படப்பிடிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவை உளவியல் ரீதியாக மனிதனுக்கு மிகவும் நெருக்கமாகக் காணப்படுகின்றன.
குறித்த குரங்குகளை ஒரு முறை சந்தித்த போது கூட அவை எனது தலை முடி, நெஞ்சுப்பகுதி, அணிந்திருக்கும் உடை என்பனவற்றை கூர்ந்து கவனிக்கின்றன என்று கூறியுள்ளார்.

1 comment:

free counters