எல்லாச் சட்டங்களையும் முதன் முதலில் அமெரிக்க தான் இயற்ற வேண்டும் என்று உலகின் நியதியோ தெரியவில்லை.
ஆம், விபசார நடிகர்கள் பாலியல் ரீதியான படங்களில் நடிக்கும் போது அதாவது
சூட்டிங் நேரத்தில் கொண்டம் அணிந்திருக்க வேண்டும் என அமெரிக்காவின் லொஸ்
ஏஞ்செல்ஸ் நகரில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரான லொஸ் ஏஞ்செல்ஸ்இல் உள்ள ஆபாசப்படத்
தயாரிப்பாளர்கள் இந்தச் சட்ட நடவடிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு எயிட்ஸ் விழிப்புணர்வை மேற்கொள்ளவே மேற்படி திட்டம் வழி வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொஸ் ஏஞ்செல்ஸ்இல் மட்டும் வருடாந்தம் சராசரியாக 45,500 பாலியல் பட சூட்டிங்குகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

avasiyam vediya sattam... !
ReplyDelete