Monday, February 27, 2012

இலங்கை ஒத்துழைக்க வேண்டும் - ஜெனீவாவில் பிரித்தானியா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு சர்வதேசம் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை
 செயற்படுத்தும் என தாம் நம்புவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமை கவுக்ஸில் கூட்டத் தொடரில் பிரித்தானியா சார்பில் சற்று முன்னர் உரையாற்றிய அதன் பிரதிநிதி ஜெரமி பிரவுன் இவ்வாறு குறிப்பிட்டார்.
பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெரமி பிரவுன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

free counters