கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை
செயற்படுத்துமாறு கோருவதற்கு பிரேரணை ஒன்று அவசியம் இல்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
காரணம் பரிந்துரைகள் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் சற்று நேரத்திற்கு முன்னர் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment