Monday, February 27, 2012

புதிய வரவு!


கன்னட சினிமாவுக்குப் புதுப் பைங்கிளியாக வந்திருக்கிறார் ரிஷீகா. கன்னட இயக்குநர் ராஜேந்திர சிங் பாபுவின் மகள்தான்
  இந்த ரிஷீகா. அழகு கொஞ்சிவிளையாடும் நாயகியான இவர் வந்த வேகத்திலேயே "எப்படியும் நடிக்கத் தயார்' என்று பேட்டி தர, கன்னட சினிமா உலகம் அவர் வீட்டு வாசலில் அலைமோதுகிறது. கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது கவர்ச்சியாக நடிக்க வைத்துவிடுவார்கள் இந்த சினிமாகாரர்கள். அவர்களிடம் போய் "எப்படியும் நடிப்பேன்' என்றால் விடுவார்களா? "டூ பீஸ்' உடையைக் கொடுத்துவிட்டார்களாம். ரிஷீகாவும் எப்படியோ போட்டு நடித்துவிட்டார். "ஆனால் நடிக்கும் போது வெட்கமாகவும், அசிங்கமாகவும்தான் இருந்தது' என்று நண்பர்களிடம் வருத்தப்பட்டராம் ரிஷீகா.

No comments:

Post a Comment

free counters