Tuesday, October 11, 2011

சின்ன பிக்கு மீது பெரிய பிக்கு பாலியல் பாய்ச்சல்

கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அய்யபிக்கேவெவ பிரதேச பௌத்த விகாரையில் உள்ள 7 வயதுடைய சிறிய பிக்குவை அந்த விகாரையின் விகாராதிபதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 6ம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில் கடந்த ஒன்பதாம் திகதி இதுகுறித்து கெப்பத்திகொல்லாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட விகாராதிபதி பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை கைது செய்ய கெப்பத்திகொல்லாவ பொலிஸார் வலை வீசி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

free counters