கொழும்பு -
கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வேனில்
வந்தவர்களால் இன்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த கடத்தல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
பொதுமக்கள் வீதியில் டயர்களை எரித்து வீதி மறியல் போராட்டத்திலும்
ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment