Monday, January 23, 2012

தினமும் 5000 கலோரி உணவு உண்ணும் குண்டுப்பெண்


பிரித்தானியாவின் உணவுப்பழக்கம் பெண்களை அதிக நிறையுள்ளவர்களாக மாற்றுகிறது, தினமும் கோழி முட்டை போன்ற உணவுகளை அன்றாடம் உண்பதால் 85 Kg இற்கும் அதிகமான நிறையை இவர்கள் கொண்டிருக்கிறார்கள், இதில் ஆபத்து அதிகம் இருந்தாலும் சில விடயங்களில் நன்மைதான்

அதிக குண்டான ஆண்கள் விளையாடும் சுமோ எனும் வீர விளையாட்டில் இப்போது பெண்களும் இணைந்துவிட்டார்கள், இதில் விளையாடும் பெண்கள் தினமும் 5000௦௦௦ கலோரி உணவை உண்ணவேண்டும்.
(சாதரணமாக 1500-2000௦௦ கலோரி போதுமானது) இதனால் உடலுக்கு அதிக நிறைகிடைக்கும், Sharran Alexander. எனும் 6 அடி உயரமான இந்த தாயும் ஒரு சுமோ வீராங்கனை, 140 kg நிறையை கொண்டிருக்கிறார் , இவர் அடுத்தமாதம் ஜப்பானில் நடைபெறும் பெண்களுக்கான சுமோ போட்டியில் பங்கு பெறவிருக்கிறார்.

No comments:

Post a Comment

free counters