Sunday, January 15, 2012

மரியாதை தெரியாத எல்.ஆர்.ஈஸ்வரி!

இலங்கை வந்த தென்னிந்திய பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி கொழும்பில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவொன்றில் கலந்துக் கொண்ட போது சிறியவர் மூத்தவர் என்ற தன்மை அரியாது அநாகரிமாக நடந்துகொண்டார்.
மிகவும் மதிக்கப்படுகின்ற அவர் தனது செயற்பாட்டின் மூலம் ...அவருக்கே உரிய நன்மதிப்பினை இழந்து விட்டார். அவரை சந்திப்பதற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாது வேறுசிலரும் முயற்சித்த போது ஊடகத்தின் மகிமை அறியாத வகையிலேயே சிறுபிள்ளைத்தனமாக அவர் நடந்துக் கொண்டமை முகம் சுழிக்க வைத்து விட்டது.

1 comment:

  1. என்ன நடந்தது என்று சற்று விளக்கமாக கூறலாமே..

    ReplyDelete

free counters