Monday, January 16, 2012
பொங்குவதற்கு இலங்கை வந்தார் கிருஷ்ணா!
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் நடைப்பெற்ற மாட்டுப் பொங்கள் நிகழ்விலும் கலந்துக்கொண்டார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment